கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்

கேரள அரசின் கட்டுபாட்டில் உள்ள பேருந்து நிறுவனமான கேரள மாநில சாலை இடபெயர்ப்பு கழகம்(Kerala State Road Transport Corporation) இந்தியாவில் மாநில அரசின் கீழ் உள்ள மிக பழமையான இடப்பெயர்பு கழகமாகும்.[1][2][3]

கேரள மாநிலச் சாலை இடபெயர்ப்பு கழகம்
வகைகேரள மாநில அரசின் இடபெயர்ப்பு அமைச்சகத்தின் கீழுள்ள பொது கழகம்
நிறுவுகை20 பிப்ரவரி 1938, 1965
தலைமையகம்திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிகேரளம், அண்டை மாநிலங்கள்
தொழில்துறைபயணிகள் போக்குவரத்து பேருந்து சேவை
உற்பத்திகள்பயணிகள் பேருந்து, சேவை
சேவைகள்வோல்வோ குளிருட்டி பேருந்து, ஸ்கானியா, அதி சொகுசு காற்றோட்ட பேருந்து, அதி துரித காற்றோட்ட பேருந்து, அதி துரித பேருந்து, அதி விரைவு பேருந்து, விரைவு பயணிகள் பேருந்து, நிறுத்தம் குறைந்த வேநாடு/மலபார், அனந்தபுரி/திரு கொச்சி, சாதாரணப் பேருந்து.
துணை நிறுவனங்கள்கேரள நகர்புற சாலை இடபெயர்ப்பு கழகம்
இணையத்தளம்www.keralartc.com

வரலாறு தொகு

திருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்பு துறை என்ற பெயரில் திருவிதாங்கூர் அரசு இக்கழக நிறுவனத்தை தொடங்கியது. திருவிதாங்கூர் தேசத்தின் இடப்பெயர்ப்பு தேவையைப் பூர்த்தி செய்தல் என்பதே இது நிறுவப்பட்டதின் நோக்கம். லண்டன் பயணிகள் இடப்பெயர்ப்பு வாரியத்தின் உதவி இயக்கு கண்காணிப்பாளராக இருந்த இ.ஜி. சாள்ட்டர் 1937 செப்டம்பர் 20-ல் இடப்பெயர்ப்பு துறையின் கண்காணிப்பாளராக பதவி அமர்த்தப்பட்டார். திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, பாலக்காடு - கோயம்புத்தூர் முதலான முக்கிய பன்மாநில பாதைகள் தேசிய மயமாக்கப்பட்டதால் கழகம் வளர்ச்சியுற்றது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கோமட் ஷாஸியில் பெர்கின்ஸ் டீசல் பொறி பொருத்திய 60 பேருந்துக்களாகும் முதல் பேருந்து கழகம். சாள்ட்டரின் மேற்பார்வையில் திருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்புத் துறையின் ஊழியர்களே பேருந்து கட்டுமான பணிகளை செய்திருந்தார்கள். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடம் தேசியமயமாக்கப்பட்டதால் தனியார் இடப்பெயர்ப்பு நிறுவனங்களில் இருந்து பணி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு கழகத்தில் அன்று பணியமர்த்தலில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. அன்றைய முறை இன்றும் கழக ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் பின்பற்றப் படுகிறது. நூறு ஊழியர்களை ஆய்வாளராகவும் நடத்துநர்களாகவும் நியமித்துக் கொண்டு இடபெயர்ப்பு துறை ஆரம்பிக்கப்பட்டது. தேச தன்னுந்தி சேவை(State Motor Service) மன்னர் சித்திரைத்திருநாள் 1938, பிப்ரவரி 20-ல் தொடங்கிவைத்தார். திருவிதாங்கூர் திவானாக இருந்த சி.பி.ராமசுவாமி ஐயரின் எண்ணமாகும் அரசு சார்பில் பேருந்து சேவை. மன்னரும் மன்னர் குடும்பத்தினரும் ஆவர் துடக்க பயணத்தில் பயணிகள். சாள்ட்டர் அவர்கள் தான் முதல் பயணத்தின் ஓட்டுநர். இந்த பேருந்தும் மற்றுள்ள 33 பேருந்துக்களும் கவடியார் நகரத்தில் அணிவகுத்து சென்றது அன்று அணைவரையும் கவர்ந்திருந்தது.

பணிமனைகள் மற்றும் பட்டறைகள் தொகு

வரிசை எண் பெயர் குறியீடு தன்மை தொலைபேசி
1 திருவனந்தபுரம் மையம் TVM பணிமனை 0471 2323886
2 திருவனந்தபுர மாநகரம் CTY பணிமனை 0471 2463029
3 ஆற்றிங்கல் ATL பணிமனை 0470 2622202
4 நெடுமங்காடு NDD பணிமனை 0472 2812235
5 நெய்யாற்றங்கரை NTA பணிமனை 0471 2222243
6 பாப்பனம்கோடு PPD பணிமனை 0471 2249400
7 விழிஞம் VZM பணிமனை 0471 2481365
8 கணியாபுரம் KPM சார்பு பணிமனை 0471 2752533
9 காட்டாக்கடை KTD சார்பு பணிமனை 0471 2290381
10 கிளிமானூர் KMR சார்பு பணிமனை 0470 2672217
11 பாறசாலை PSL சார்பு பணிமனை 0471 2202058
12 பேரூர்கடை PRK சார்பு பணிமனை 0471 2433683
13 பூவாறு PVR சார்பு பணிமனை 0471 2210047
14 வெள்ளநாடு VND சார்பு பணிமனை 0472 2882986
15 வெள்ளறடை VRD சார்பு பணிமனை 0471 2242029
16 வெஞ்ஞாறமூடு VJD சார்பு பணிமனை 0472 2874141
17 விகாஸ்பவன் VKB சார்பு பணிமனை 04712307890
18 விதுரா VTR சார்பு பணிமனை 0472 2858686
19 ஆரியநாடு ARD இயக்கு மையம் 0472 2853900
20 பாலோடு PLD இயக்கு மையம் 0472 2840259
21 கொல்லம் KLM பணிமனை 0474 2752008
22 கொட்டாரக்கரை KTR பணிமனை 0474 2452622
23 சடயமங்கலம் CDM சார்பு பணிமனை 0474 2476200
24 சாத்தன்னூர் CHT சார்பு பணிமனை 0474 2592900
25 கருநாகபள்ளி KNP சார்பு பணிமனை 0476 2620466
26 பத்தனாபுரம் PPM சார்பு பணிமனை 0475 2353769
27 புனலூர் PLR சார்பு பணிமனை 0475 2222626
28 ஆரியங்காவு ARK இயக்கு மையம் 0475 2211300
29 குளத்துபுழா KLP இயக்கு மையம் 0474 2318777
30 பத்தனம்திட்டா PTA பணிமனை 0468 2229213
31 திருவல்லா TVL பணிமனை 0469 2602945
32 அடூர் ADR சார்பு பணிமனை 04734 224764
33 பம்பை PBA சார்பு பணிமனை 04735 203445
34 மல்லப்பள்ளி MPY இயக்கு மையம் 0469 2785080
35 பந்தளம் PDM இயக்கு மையம் 04734 255800
36 ரான்னி RNI இயக்கு மையம் 04735 225253
37 கோன்னி KNI இயக்கு மையம் 0468 2244555
38 ஆலப்புழை ALP பணிமனை 0477 2252501
39 செங்கனூர் CGR பணிமனை 0479 2452352
40 சேர்தலா CTL பணிமனை 0478 2812582
41 காயம்குளம் KYM பணிமனை 0479 2442022
42 ஹரிப்பாடு HPD சார்பு பணிமனை 0479 2412620
43 மாவேலிக்கரை MVK சார்பு பணிமனை 0479 2302282
44 எடத்துவா EDT இயக்கு மையம் 0477 2215400
45 கோட்டயம் KTM பணிமனை 0481 2562908
46 சங்ஙணாசேரி CHR பணிமனை 0481 2420245
47 பாலா PLA பணிமனை 04822 212250
48 ஈராற்றுப்பேட்டை ETP சார்பு பணிமனை 04822 272330
49 கட்டப்பனை KTP சார்பு பணிமனை 04822 212250
50 குமுளி KMY சார்பு பணிமனை 04822 272330
51 பொன்குன்னம் PNK சார்பு பணிமனை 04828 221333
52 வைக்கம் VKM சார்பு பணிமனை 04829 221210
53 எருமேலி EMY இயக்கு மையம் 04828 212345
54 தொடுபுழா TDP சார்பு பணிமனை 04862 222388
55 மூலமற்றம் MLT இயக்கு மையம் 04862 252045
56 மூணாறு MNR இயக்கு மையம் 04865 230201
57 எறணாகுளம் EKM பணிமனை 0484 2372033
58 ஆலுவா ALV பணிமனை 0484 2624242
59 முவாற்றுபுழா MVP பணிமனை 0485 2832321
60 பெரும்பாவூர் PBR பணிமனை 0484 2523416
61 அங்கமாலி ANK சார்பு பணிமனை 0484 2453050
62 கோதமங்கலம் KMG சார்பு பணிமனை 0485 2862202
63 வட பறவூர் PRR சார்பு பணிமனை 0484 2442373
64 பிறவம் PVM சார்பு பணிமனை 0485 2265533
65 கூத்தாட்டுகுளம் KKM சார்பு பணிமனை 0485 2253444
66 திருச்சூர் TSR பணிமனை 0487 2421150
67 சாலக்குடி CLD சார்பு பணிமனை 0480 2701638
68 குருவாயூர் GVR சார்பு பணிமனை 0487 2556450
69 கொடுங்கலூர் KDR சார்பு பணிமனை 0480 2803155
70 மாளா MAL சார்பு பணிமனை 0480 2890438
71 இரிஞ்ஞாலக்குடா IJK இயக்கு மையம் 0480 2623990
72 புதுக்காடு PKD இயக்கு மையம் 0487 2751648
73 பாலக்காடு PLK பணிமனை 0491 2520098
74 சிற்றூர் CTR சார்பு பணிமனை 04923 227488
75 மண்ணார்காடு MKD சார்பு பணிமனை 04924 225150
76 வடக்கஞ்சேரி VDK இயக்கு மையம் 04922 255001
77 மலப்புறம் MPM சார்பு பணிமனை 0483 2734950
78 நிலம்பூர் NBR சார்பு பணிமனை 04931 223929
79 பெரிந்தல்மண்ணா PMN சார்பு பணிமனை 04933 227342
80 பொன்னானி PNI சார்பு பணிமனை 0494 2666396
81 கோழிகோடு KKD பணிமனை 0495 2723796
82 தாமரசேரி TSY சார்பு பணிமனை 0495 2222217
83 தொட்டில்பாலம் TPM சார்பு பணிமனை 0496 2565944
84 திருவம்பாடி TDY இயக்கு மையம் 0495 2254500
85 வடகரை VKA இயக்கு மையம் 0496 2523377
86 சுல்த்தான் பத்தேரி SBY பணிமனை 04936 220217
87 கல்பற்றா KPA சார்பு பணிமனை 04936 203040
88 மானந்தவாடி MDY சார்பு பணிமனை 04935 240640
89 கண்ணூர் KNR பணிமனை 0497 2705960
90 பையனூர் PNR சார்பு பணிமனை 04985 203062
91 தலசேரி TLY சார்பு பணிமனை 0490 2343333
92 காசர்கோடு KGD பணிமனை 04994 230677
93 காஞ்சாங்காடு KNGD சார்பு பணிமனை 0467 2200055
94 பெங்களூரு ATO & SM 080 26756666, 080 22221755
95 கோயம்புத்தூர் SM 0422 2521614
96 மைசூரு SM 0821 2440124

பட்டறைகள் தொகு

வரிசை எண் பெயர் தன்மை தொலைபேசி
1 பாப்பனம்கோடு மத்திய பட்டறை 0471 2490801
2 மாவேலிக்கரை வட்டார பட்டறை 0479 2302409
3 ஆலுவா வட்டார பட்டறை 0484 2624007
4 எடப்பாள் வட்டார பட்டறை 0494 2699248
5 கோழிக்கோடு வட்டார பட்டறை 0495 2361667

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "How poor operational efficiency bleeds India's public bus transport undertakings" (in en). Hindustan Times. 27 October 2017. https://www.hindustantimes.com/india-news/how-poor-operational-efficiency-bleeds-public-bus-transport-undertakings-in-india/story-3qi4Dm8f6BHKRzcoHMTwYK.html. 
  2. "Key Financial Ratios of SRTUs during March 2015 and March 2016". Open Government Data (OGD) Platform India (in ஆங்கிலம்). 19 January 2018.
  3. "Two states, one brand: how Kerala won battle against Karnataka for KSRTC trademark". The Indian Express (in ஆங்கிலம்). 2021-06-05. பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.