கே. அஷன்னா (11 மே 1923) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவா் ஆந்திராவின் அதிலாபாத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு,  2 வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அசான்னா காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார்ட்சி.[1][2]

கே. அஷன்னா
2 வது நாடாளுமன்ற உறுப்பினா்
முன்னையவர்சி.மாதவ  ரெட்டி
பின்னவர்ஜி. நாராயண் ரெட்டி
தொகுதிஅதிலாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-05-11)11 மே 1923
அதிலாபாத் (<nowiki>ஆந்திர பிரதேசம்)
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிகாங்கிரஸ்
துணைவர்திருமதி கே. லக்ஷ்மிபாய்
பிள்ளைகள்1 மகன் & 2 மகள்கள்
பெற்றோர்திரு. கந்துல நர்சிம்லூ (தந்தை)
வாழிடம்(s)அதிலாபாத் & புது தில்லி
தொழில்சட்ட வல்லுநா் மற்றும் அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஆஷ்னா ஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஆதிலாபாத்தில் பிறந்தார். இவர் ஒரு பட்டதாாி ஆவாா். தொழில் ரீதியாக அவர் சட்ட வல்லுநராக இருந்தவா்.

அரசியல் வாழ்க்கை

தொகு

ஆசானா அதிலாபாத் தொகுதியில் இருந்து இரண்டாவது  முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக இருந்தார். இந்தியாவின் மக்களவையில் ஒரே முறை தான் பதவியில் இருந்தாா்.

பதிவுகள் நடைபெற்றது

தொகு

தற்போது

# இருந்து நிலையை கருத்துரைகள்
01 1957 1962 உறுப்பினர், 02nd மக்களவை

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அஷன்னா&oldid=3743806" இலிருந்து மீள்விக்கப்பட்டது