கே. இராமன் பிள்ளை

இந்திய அரசியவாதிகள்

கே. இராமன் பிள்ளை [k.Raman pillai] என்பவர் தற்போதைய இந்தியா அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1]பாரதிய ஜனதா கட்சி யின் கேரளா மாநிலக் குழுவின் முன்னாள் தலைவர் ஆவார். மேலும் இராமன்பிள்ளை அரவிந்தர் பண்பாட்டு சங்கத்தின் தலைவர் ஆகவும் உள்ளார்.

கே. இராமன் பிள்ளை
K. Raman Pillai
கேரள பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர், 1987-1993
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-05-30)மே 30, 1936
கேரளா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராமன்_பிள்ளை&oldid=3726729" இலிருந்து மீள்விக்கப்பட்டது