கே. ஈ. கிருஷ்ணமூர்த்தி

கொம்மம்பட்டு எல்லப்பகவுணர் கிருஷ்ணமூர்த்தி  பரவலாக கே. ஈ. கிருஷ்ணமூர்த்தி (K. E. Krishnamoorthi) என அறியப்படும் இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. தமிழ்நாடு மாநிலத்தின் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள கொம்மம்பட்டுவில் பிறந்தார். ஐந்தாம் வயதில் தனது தந்தையினை இழந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஈ._கிருஷ்ணமூர்த்தி&oldid=3710732" இலிருந்து மீள்விக்கப்பட்டது