கே. என். ராமச்சந்திரன்

கே. என். ராமச்சந்திரன், என்பவர் தமிழக அரசியல்வாதியாவார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1955-ஆம் ஆண்டின் செப்டம்பர் பதினாறாம் நாளில் பிறந்தர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்தொகு