கே. எம். கலைச்செல்வி

கே. எம். கலைச்செல்வி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கே. எம். கலைச்செல்வி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1991 காட்பாடி அஇஅதிமுக

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._கலைச்செல்வி&oldid=2719510" இருந்து மீள்விக்கப்பட்டது