கே. எம். பாஸ்கரன்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்

கே. எம். பாஸ்கரன் (அக்கா) என்பவர் தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவைப் பயின்றார். இவர் திரைப்பட இயக்குனர் / ஒளிப்பதிவார் விஜய் மில்டனின் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர் வள்ளினம் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._பாஸ்கரன்&oldid=3551233" இலிருந்து மீள்விக்கப்பட்டது