கே. எஸ். தென்னரசு
கே. எஸ். தென்னரசு ( K. S. Thennarasu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
தொகு2023ல் நடந்த இடைத்தேர்தலில் ஈரோட்டு கிழக்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2001 | ஈரோடு | அதிமுக | 95,450 | 52.40% |
2016 | ஈரோடு கிழக்கு | அதிமுக | 64,879 | 44.77% |
மேற்கோள்கள்
தொகு- ↑ Tamil Nadu Assembly election 2021, Erode (East) profile: AIADMK's KS Thennarasu won constituency in 2016. firstpost. 24-March -2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help)