கே. கே. பாலசுப்பிரமணியன்

தமிழக அரசியல்வாதி

கே.கே.பாலசுப்ரமணி (K. K. Balasubramanian ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்[1][2] [3] இவர் 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பிடராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேற்கோள்கள்தொகு