கே. சின்னசாமி

இந்திய அரசியல்வாதி

கே. சின்னசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (ஜெயலலிதா அணி) வேட்பாளராக, சேந்தமங்கலம் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்  தொகு

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சின்னசாமி&oldid=3551272" இலிருந்து மீள்விக்கப்பட்டது