கே. பி. நாகராஜன்

இந்திய அரசியல்வாதி
(கே. பி. நாகராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே. பி. நாகராஜன் (K. P. Nagarajan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியிலிருந்து தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாகராஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu இ2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._நாகராஜன்&oldid=3499506" இலிருந்து மீள்விக்கப்பட்டது