கே. மயில்சாமி

கே. மயில்சாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் 15 ம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டார்.[1]

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மயில்சாமி&oldid=2719548" இருந்து மீள்விக்கப்பட்டது