கே. வாசுதேவன்


கே. வாசுதேவன் என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காங்கிரசு சேர்ந்தவர். 1957 முதல் 1962 வரை திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியின் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்.[1] [2].

கே. வாசுதேவன்
சட்டமன்ற உறுப்பினர்
திருவரங்கம்
பதவியில்
1957–1962
தொகுதிதிருவரங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிகாங்கிரசு
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. MADRAS LEGSIALTIVE ASSEMBLY 1957-1962, பக்கம்:134
  2. 139 - ஸ்ரீரங்கம். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 05 ஏப்ரல் 2016. {{cite book}}: Check date values in: |year= (help); zero width space character in |quote= at position 1 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வாசுதேவன்&oldid=3348346" இலிருந்து மீள்விக்கப்பட்டது