கே. வேட்ரப்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கே. வேட்ரப்பட்டி, (K. Vetrapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கே. வேட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

கே. வேட்ரப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 902

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும்,[2] மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[3] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'22.8"N 78°30'02.7"E[4] ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 436 குடும்பங்களும் 1846[5] மக்களும் வசிக்கின்றனர். இதில் 965 ஆண்களும் 881 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வேட்ரப்பட்டி&oldid=3607581" இலிருந்து மீள்விக்கப்பட்டது