கைத்தல் சட்டமன்றத் தொகுதி

கைத்தல் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது குருச்சேத்திர மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள் தொகு

இந்த தொகுதியில் கைத்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • கைத்தல் வட்டத்தில் உள்ள கைத்தல் நகராட்சியும், கைத்தல் -1 ஒன்றியத்தில் உள்ள பட்டி காஇசத் சேட்டு, பட்டி கடார், குரானா, தேவ்ரா, கேவ்ராக் -1, 2, கியோங், ஜஸ்வந்தி, சிர்த்தா, கனோடா, கட்வார், முந்தாரி, நவாச் ஆகிய ஊர்களும், கைத்தல் -2 ஒன்றியமும்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.