முதன்மை பட்டியைத் திறக்கவும்

கைரானா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

கைரானா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

  1. நகுர்
  2. கங்கோஹ்
  3. கைரானா
  4. தானா பவன்
  5. ஷாம்லி

பாராளுமன்ற உறுப்பினர்தொகு

இறுதியாக பதினாறாவது மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹுக்கும் சிங் தொகுதியை முன்னிறுத்துகிறார். [3]

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு