கொங்கரப்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கொங்கரப்பட்டி (Kongarapatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கொங்கரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

கொங்கரப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635202

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,187 குடும்பங்களும் 4,449 மக்களும் வசித்து வந்தனர். இதில் 2,288 ஆண்களும் 2,161 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. https://vlist.in/sub-district/05886.html
  2. "Kongarapatty Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கரப்பட்டி&oldid=3607586" இலிருந்து மீள்விக்கப்பட்டது