கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சி  (Kongunadu Makkal Desia Katchi) இந்தியநாட்டின் தமிழகத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். கட்சியின் வாக்குத் தளம் முக்கியமாக தமிழ்நாட்டின் கொங்குநாடு பகுதியில் குவிந்துள்ளது. இது கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து (கே.எம்.கே) பிளவுபட்டஒரு கட்சியாகும்.[1]

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
தலைவர்ஈ. ஆர். ஈஸ்வரன் (பொதுச் செயலாளர்)
தொடக்கம்21 மார்ச்சு 2013 (10 ஆண்டுகள் முன்னர்) (2013-03-21)
தலைமையகம்கதவு எண். 46, சம்பத்நகர், ஈரோடு
கொள்கைசுதேசியம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (2014-2019)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2019-தற்போதுவரை)
இணையதளம்
www.kmdk.in
இந்தியா அரசியல்

வரலாறு தொகு

21 மார்ச் 2013 அன்று ஈஸ்வரன் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். [2]

மேற்கோள்கள் தொகு