கொச்சுவேலி இரயில் நிலையம்

கேரளா, இந்தியாவிலுள்ள தொடர்வண்டி நிலையம்

கொச்சுவேலி இரயில் நிலையம் கேரளமாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தின் முதன்மையான இரயில் நிலையங்களுள் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தில் உள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக இந்நிலையம் மேம்படுத்தப்பட்டது.

கொச்சுவேலி
കൊച്ചുവേളി
அமைவிடம்
வீதிகொச்சுவேலி
நகரம்திருவனந்தபுரம்
மாவட்டம்திருவனந்தபுரம்
மாநிலம்கேரளா
ஏற்றம்MSL + 16 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
அமைப்புStandard (on ground station)
நிலையம் நிலைபயன்பாட்டில் உள்ளது.
இயக்கம்
குறியீடுKCVL
கோட்டம்திருவனந்தபுரம்
மண்டலம்தென்னக இரயில்வே (இந்தியா)
வரலாறு

2005-இல் இந்நிலையம் விரைவு வண்டிப் போக்குவரத்திற்கு துவங்கப்பட்டது. இங்கிருந்து சில விரைவு வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.