கொடி (தாவரம்)

கொடி (தாவரம்) என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடியது தாவரங்கள் ஆகும். பொதுவாக பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இச்செடிகள் வளரும். பெரும்பாலனாபற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும்.[1][2][3]

சில கொடியின செடிகள்

ஊடகங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Brown, Lesley (1993). The New shorter Oxford English dictionary on historical principles. Oxford [Eng.]: Clarendon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861271-0.
  2. Jackson; Benjamin; Daydon (1928). A Glossary of Botanic Terms with their Derivation and Accent, 4th ed. London: Gerald Duckworth & Co.
  3. Francis E. Putz (1991). The Biology of Vines. Cambridge University Press. pp. xiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-39250-1. Using 'vines' to denote all climbing plants may initially confuse some readers from lands where, with due respect for wine, 'the vine' is used solely in reference to grapes.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடி_(தாவரம்)&oldid=3893675" இலிருந்து மீள்விக்கப்பட்டது