கொண்டசாமன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கொண்டசாமன அள்ளி (Kondachamanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643233.[1] இந்த ஊரானது ஹனுமந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

கொண்டசாமன அள்ளி
கொண்டசாமனள்ளி

கொண்டசாமனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636802

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 395, மொத்த மக்கள் தொகைகள் 1,609 ஆகும். இதில் 846 ஆண்களும், 763 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Kondachamanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டசாமன_அள்ளி&oldid=3607596" இலிருந்து மீள்விக்கப்பட்டது