கொண்டாம்பட்டி, தருமபுரி மாவட்டம்

தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமம்

கொண்டாம்பட்டி (Kondampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.[1]

கொண்டாம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,171
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 202

மக்கள்வகைப்பாடு தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,038 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4,171 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,148, பெண்களின் எண்ணிக்கை 2,023 என உள்ளது.[2]

மேற்கோள் தொகு