கொண்டா ரெட்டி கோட்டை

கொண்டா ரெட்டி கோட்டை (Konda Reddy Fort) விஜயநகர வம்சத்தை சேர்ந்த அச்சுத தேவராயுலு என்ற மன்னரால் கட்டப்பட்ட  ஒரு கோட்டை ஆகும்.[1][2] இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் நகரில் இக்கோட்டை அமைந்துள்ளது. கர்னூல் நகரத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த கொண்டா ரெட்டி கோட்டையானது, கொண்ட ரெட்டி புருஜு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த கோட்டையின் சிறையில் கொண்ட ரெட்டி என்பவர் உயிர் நீத்ததால் அவரது பெயரில் ஒரு நினைவுக்கோபுரம் இப்பகுதியில் எழுப்பப்பட்டிருக்கிறது

கொண்டா ரெட்டி கோட்டை
பகுதி: விஜயநகரப் பேரரசு,
கர்னூல்
கொண்டா ரெட்டி கோட்டை
கொண்டா ரெட்டி கோட்டை
கொண்டா ரெட்டி கோட்டை is located in இந்தியா
கொண்டா ரெட்டி கோட்டை
கொண்டா ரெட்டி கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
கட்டுப்படுத்துவது இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை வரலாற்று சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது
இட வரலாறு
கட்டிய காலம் 12ஆம் நூற்றாண்டு
பயன்பாட்டுக்
காலம்
தற்போதுவரை
கட்டியவர் அச்சுத தேவராயுலு
சண்டைகள்/போர்கள் தலிகோட்டா சண்டை
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் விஜயநகரப் பேரரசு,


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டா_ரெட்டி_கோட்டை&oldid=3032769" இருந்து மீள்விக்கப்பட்டது