கொத்தமடுகு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

கொத்தமடுகு (Kottamadugu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1]

கொத்தமடுகு
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

அமைவிடம் தொகு

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 72 கிமீ தொலைவிலும், தளியில் இருந்து 10 கிமீ தொலைவும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 334 கிமீ தொலைவிலும் உள்ளது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2018-12-22.
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Kottamadugu


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தமடுகு&oldid=3551707" இலிருந்து மீள்விக்கப்பட்டது