கொன்னையூர்

அமைவிடம் தொகு

கொன்னையூர் என்னும் கிராமம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

முத்துமாரியம்மன் கோயில் தொகு

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் இந்த பகுதியில் மிகவும் புகழ் பெற்ற கோயிலாகும். பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் சாலையின் வலது பக்கத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சாலையின் இடது பக்கம் கொன்னைக்கண்மாய் அமைந்துள்ளது.

மஞ்சுவிரட்டு தொகு

ஒவ்வொரு வருடமும் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று கொன்னையூர் சாலை வீதியில் மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது.

பள்ளிகள் தொகு

  • கலைமகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்னையூர்&oldid=3025435" இலிருந்து மீள்விக்கப்பட்டது