கொலாபா, மும்பை

கொலாபா (Colaba)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தில் தெற்கில் அமைந்துள்ளது. இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 1, வார்டு எண் A-இல் அமைந்துள்ளது. இது மும்பையின் நான்கு தீபகற்பப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றவைகள் பாந்த்ரா, வொர்லி, மலபார் மலைப் பகுதிகள் ஆகும். மேலும் இது மும்பையின் ஏழு தீவுகளில் ஒன்றாகும்.

கொலாபா
கொலாபா is located in Mumbai
கொலாபா
கொலாபா
ஆள்கூறுகள்: 18°55′N 72°49′E / 18.91°N 72.81°E / 18.91; 72.81
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை
நகரம்பெருநகரமும்பை மாநகராட்சி
மண்டலம்1
வார்டுA
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி (BMC)
ஏற்றம்
4 m (13 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400005[1]
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
மக்களவை தொகுதிமும்பை தெற்கு
சட்டமன்ற தொகுதிகொலபா சட்டமன்ற தொகுதி
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி

இப்பகுதியில் புகழ்பெற்ற சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், இந்தியாவின் நுழைவாயில் கட்டிடம் மற்றும் தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர் அமைந்துள்ளது.

நவம்பர் 2008 தீவிரவாத தாக்குதல்கள்

தொகு

26 நவம்பர் 2008 அன்று கொலாபா பகுதியில் அமைந்த தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர், நாரிமன் கட்டிடம, லியோபோல்டு கபே போன்ற கட்டிடப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை பாகிஸ்தானின் இசுலாமிய தீவிரவாதிகள் வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர்.

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Colaba
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Pin code : Colaba, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
  2. "Attractions in Mumbai, India". Lonelyplanet.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  3. Clutterbuck, G W (1889). "A Sketch of the Mission in Bombay". Wesleyan-Methodist Magazine: 199. https://archive.org/details/wesleyanmethodi00unkngoog. பார்த்த நாள்: 3 November 2015. 

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலாபா,_மும்பை&oldid=3346031" இலிருந்து மீள்விக்கப்பட்டது