கோகுலம் (திரைப்படம்)
விக்ரமன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கோகுலம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-மே-1993.
கோகுலம் | |
---|---|
![]() | |
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | சிற்பி |
நடிப்பு | அர்ஜுன் பானுப்ரியா ஜெய்சங்கர் ஜெயராம் கல்யாண்குமார் சின்னி ஜெயந்த் ராஜா ரவீந்தர் ராமு டி. எம். சௌந்தரராஜன் வடிவேலு வசந்த் ஜானகி லாவண்யா சிந்து யுவஸ்ரீ |
ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணாதுரை |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
வெளியீடு | மே 11, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |