கோக்ரஜார் (Kokrajhar) (ˌkɒkrəˈʤɑ:) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த அசாம் மாநிலத்தில் கிழக்கேயும் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுக்கு வடக்கே உள்ள தன்னாட்சிப் பகுதியான போடோலாந்து பிரதேசத்தில், கௌரங் ஆற்றின் கரையில் அமைந்த நகரம ஆகும். இந்நகரம் கோக்ரஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இந்நகரம் 26°24′N 90°16′E / 26.4°N 90.27°E / 26.4; 90.27 பாகையில் அமைந்துள்ளது.[1] இது கடல் மட்டத்திலிருந்து 38 மீட்டர் (124 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

கோக்ரஜார்
நகரம்
கோக்ரஜார் is located in அசாம்
கோக்ரஜார்
கோக்ரஜார்
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கிழக்கே அமைந்த கோக்ரஜார் நகரத்தின் அமைவிடம்
கோக்ரஜார் is located in இந்தியா
கோக்ரஜார்
கோக்ரஜார்
கோக்ரஜார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°24′N 90°16′E / 26.4°N 90.27°E / 26.4; 90.27
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்போடோலாந்து
மாவட்டம்கோக்ரஜார்
Divisions10 wards
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கோக்ரஜார் நகராட்சி மன்றம்
ஏற்றம்
38 m (125 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்34,136
மொழிகள்
 • அலுவல்போடோ, அசாமியம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
783370
தொலைபேசி குறியீடு எண்03661
வாகனப் பதிவுAS-16
பாலின விகிதம்52:50 /
எழுத்தறிவு89.96%

மக்கள் தொகை பரம்பல்

தொகு
 
பிரம்மா கோயில், கோக்ரஜார் நகரம்

இந்நகரத்தின் முக்கிய இன மக்கள் போடோக்கள் ஆவார். மேலும் இந்நகரத்தில் அசாமியர், நேபாளிகள், வங்காளிகள், காரோ மக்கள் மற்றும் சந்தாலிகள் வாழ்கின்றனர்.

2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 10 வார்டுகளும், 7,420 வீடுகளும் கொண்ட கோக்ரஜார் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 34,136 ஆகும். இதில் ஆண்கள் 17,567 மற்றும் பெண்கள் 16,569 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3095 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 943 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.96% ஆகவுள்ளது. கோக்ரஜார் நகர மக்கள் தொகையில் இந்துக்கள் 94.83%, இசுலாமியர் 2.95%, கிறித்தவர்கள் 1.14%, பௌத்தர்கள் 0.90% மற்றவர்கள் 0.17% ஆக உள்ளனர்.[2][3]

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், கோக்ரஜார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30
(86)
33
(91)
38
(100)
40
(104)
38
(100)
40
(104)
37
(99)
37
(99)
37
(99)
35
(95)
32
(90)
28
(82)
40
(104)
உயர் சராசரி °C (°F) 23
(73)
25
(77)
30
(86)
31
(88)
31
(88)
31
(88)
32
(90)
32
(90)
31
(88)
30
(86)
27
(81)
24
(75)
29
(84)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12
(54)
15
(59)
20
(68)
22
(72)
25
(77)
25
(77)
25
(77)
24
(75)
21
(70)
16
(61)
11
(52)
19
(66)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2
(28)
-3
(27)
4
(39)
11
(52)
16
(61)
18
(64)
20
(68)
21
(70)
20
(68)
9
(48)
0
(32)
-1
(30)
−3
(27)
பொழிவு mm (inches) 11.4
(0.449)
12.8
(0.504)
57.7
(2.272)
142.3
(5.602)
248.0
(9.764)
350.1
(13.783)
353.6
(13.921)
269.9
(10.626)
166.2
(6.543)
79.2
(3.118)
19.4
(0.764)
5.1
(0.201)
1,717.7
(67.626)
ஆதாரம்: wunderground.com[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Kokrajhar
  2. Kokrajhar Population Census 2011
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  4. "Historical Weather for Delhi, India". Weather Underground. Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்ரஜார்&oldid=3929315" இலிருந்து மீள்விக்கப்பட்டது