கோடினார்
கோடினார் என்னும் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது.[1] கிர் தேசியப் பூங்காவுக்கு அருகில் இந்த நகரம் அமைந்துள்ளது. தொடர்வண்டிகளில் வருவோர் வேராவல் தொடருந்து நிலையத்தில் இறங்கியும், கடல் வழியில் வருவோர் வேராவல் துறைமுகத்தை அடைந்தும், வான்வழியில் வருவோர் தியூ விமான நிலையத்தை வந்தடைந்தும், அங்கிருந்து கோடினாரை வந்தடையலாம்.
கோடினார்
કોડીનાર | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 20°52′N 70°48′E / 20.86°N 70.80°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | கிர் சோம்நாத் மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 75,000 |
மொழிகள் | |
• அலுவல் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | GJ 32 |
இணையதளம் | gujaratindia |
சான்றுகள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.