கோட்பூத்லி

கோட்பூத்லி, இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் அல்வாரில் இருந்து 70 கி.மீ தொலைவிலு, குர்கானில் உள்ள 128 கி.மீ தொலைவிலும், ஜெய்ப்பூரில் இருந்து 105 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1][2][3]

கோட்பூத்லி
कोटपूतली
Kotputli
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்ஜெய்ப்பூர் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,59,157
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
303108
தொலைபேசிக் குறியீடு01421
வாகனப் பதிவுRJ 32

அருகிலுள்ள பெருநகரங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Indian Princely States before 1947 A-J". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.
  2. "Excellence – No Finish Line". abg.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.
  3. "Birla Corporation". www.birlacorporation.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்பூத்லி&oldid=3893707" இலிருந்து மீள்விக்கப்பட்டது