கோணங்கிஅள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
கோணங்கிஅள்ளி (Konangihalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
கோணங்கிஅள்ளி கோணங்கிஹள்ளி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636813 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலையநகரான சென்னையிலிருந்து 309 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு தொகு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1558 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6445 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3143 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3302 என்றும் உள்ளது. மொத்த எழுத்தறிவு விகிதம் 57.6 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.