கோந்தியா மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்

கோந்தியா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கோந்தியாவில் அமைந்துள்ளது.

கோந்தியா மாவட்டம்
गोंदिया जिल्हा
கோந்தியாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாக்பூர்
தலைமையகம்கோந்தியா
பரப்பு4,843 km2 (1,870 sq mi)
மக்கட்தொகை1,200,151 (2001)
மக்கள்தொகை அடர்த்தி247/km2 (640/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை11.%
படிப்பறிவு67.6%
பாலின விகிதம்1005
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்பண்டாரா - கோந்தியா மக்களவைத் தொகுதி, கட்சிரோலி - சிமுர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
சராசரி ஆண்டு மழைபொழிவு1197 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைவிடம்

தொகு

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இதை வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை அர்ஜுனி மோரேகாவ், ஆம்காவ், சடக் அர்ஜுனி, சாலேகசா, கோந்தியா, கோரேகாவ், திரோடா, தேவரி ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோந்தியா_மாவட்டம்&oldid=3552117" இலிருந்து மீள்விக்கப்பட்டது