கோபால் சிங் சௌகான்
இந்திய அரசியல்வாதி
கோபால் சிங் சௌகான் (Gopal Singh Chauhan) இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார். [1]
அரசியல் வாழ்க்கை
தொகு1983ல், சந்தேரி ஜன்பத் பஞ்சாயத்து தலைவராக இருந்து, 2003 வரை பதவி வகித்து, அரசியல் பயணத்தை துவக்கினார்.
முங்காலி தொகுதியில் 2003 ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். 2013 இல் சாந்தேரியில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். மீண்டும் 2018 தேர்தலில் சந்தேரியிலிருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். சிந்தியா 22 ஆதரவு சட்டமனற உறுப்பினர்களுடன் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி பிறகு, அண்டை மாவட்டங்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் கட்சியை புதுப்பித்தார். [2] [3]
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Chauhan, Gopal singh. "Chanderi Election Result 2018 Live Updates: Gopal Singh Chauhan (Daggi Raja) of Congress Wins". News18 (11 December 2018). https://www.news18.com/news/politics/chanderi-election-result-2018-live-updates-gopal-singh-chauhan-daggi-raja-of-congress-wins-1969073.html.
- ↑ "Chanderi constituency election results 2013 : Gopal Singh Chauhan Daggi Raja of INC WINS - Madhya Pradesh". News Reporter இம் மூலத்தில் இருந்து 27 ஜூலை 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180727095605/https://www.newsreporter.in/chanderi-constituency-election-results-2013-gopal-singh-chauhan-daggi-raja-of-inc-wins-madhya-pradesh-469027. பார்த்த நாள்: 27 July 2018.
- ↑ "MLA Information". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.