கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலும் அடங்குகிறது.
தொகுதி மறுசீரமைப்புதொகு
2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, அதுவரை கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் தெற்கு என பெயர்மாற்றம் பெற்றது.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை. [2]
சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011 | இரா. துரைசாமி | அதிமுக | 80637 | கந்தசாமி | திமுக | 52841 | 27796 |
2016 | அம்மன் கே. அர்ஜுனன் | அதிமுக | 59788 | மயூரா எஸ். ஜெயகுமார் | காங்கிரசு | 42369 | 17419 |
2021 | வானதி சீனிவாசன் | பாஜக | 53,209 | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம் | 51,481 | 1,728 |
வாக்காளர் எண்ணிக்கைதொகு
2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள்தொகு
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Two more Assembly segments notified". 2007-12-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 மே 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)