கோயில் 360 (டெம்பிள் 360-Temple 360) என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சர் மீனாட்சி லேகியால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.[1][2][3] இதன் மூலம் இந்து மதத்தில் உள்ள புனிதத் தலங்களை இணையவழியில் தரிசனம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது.[4] இது இந்தியாவின்75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வின் போது தொடங்கப்பட்டது.[5]

கோயில் 360
Temple 360
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம் & இந்தி
தோற்றுவிப்புமார்ச் 2022
நாடுஇந்தியா
சேவைத்தளங்கள்இந்தியா
உரிமையாளர்இந்திய கலாச்சார அமைச்சகம்
சேவை12 சோதிர்லிங்க தலங்கள் மற்றும் நான்குப் புனிதத் தலங்கள்
உரலிtemple360.in

செயல்பாடு

தொகு

இந்தியாவிலிருந்து எந்த நேரத்திலும் 12 சோதிர்லிங்க தலங்கள் மற்றும் நான்குப் புனிதத் தலங்களை இணையவழி பார்வையிட அல்லது தரிசனம் செய்ய வழி வகை செய்கிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "संस्कृति मंत्रालय ने लांच किया Temple 360 पोर्टल- GK in Hindi - सामान्य ज्ञान एवं करेंट अफेयर्स". GK Today. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  2. Arora, Sumit (2022-04-04). "Ministry of Culture launches 'Temple 360' website". Adda247 (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  3. "Azadi Ka Amrit Mahotsav: Union Minister Meenakshi Lekhi launches website 'Temple 360' in New Delhi". All India Radio. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  4. "Temple-360 to offer online darshan at pilgrimage centres". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  5. Mahotsav, Amrit. "Event Detail | Events & Activities". Ministry of Culture (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Temple 360 Portal Launched by Union Culture Ministry – Know which temples' rituals can be viewed live here". Jagranjosh.com. 2022-04-06. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_360&oldid=3604071" இலிருந்து மீள்விக்கப்பட்டது