கௌரவத் தோற்றம்

கௌரவத் தோற்றம் அல்லது சிறப்பு தோற்றம் (Cameo appearance) என்பது நிகழ்த்து கலைகளில் நன்கு அறியப்பட்ட நபரின் சுருக்கமான தோற்றம் அல்லது குரல் பகுதியோ கௌரவத் தோற்றம் ஆகும். இதில் தோன்றும் பாத்திரங்கள் சிறியதாகவும் அவற்றில் பல பேசாதவையாகவும் பொதுவாக அவை சில சிறப்பு முக்கியத்துவங்களைக் கொண்ட ஒரு படைப்பில் தோன்றும். இந்த கௌரவத் தோற்றதில் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் அல்லது இசைக்கலைஞர்கள்[1] போன்றவர்கள் பொதுவாக தோன்றுவார்கள்.[2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவத்_தோற்றம்&oldid=3664051" இருந்து மீள்விக்கப்பட்டது