க. சின்னத்தம்பி
கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி (பிறப்பு: அக்டோபர் 20, 1938, இடைக்காடு, யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு கல்வியியல் துறைப் பேராசிரியர் ஆவார்.
கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 20, 1938 இடைக்காடு, யாழ்ப்பாணம் |
கல்வி | யா/இடைக்காடு மகா வித்தியாலயம், புனே பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் (Bsc), பேராதனைப் பல்கலைக்கழகம் (PGD.in. Edu), கொழும்பு பல்கலைக்கழகம் (PGD in Population studies), கொழும்பு பல்கலைக்கழகம் (M.A.In Education) |
பணி | பேராசிரியர் |
பெற்றோர் | செல்லையா கணபதிப்பிள்ளை, சின்னம்மா |
வாழ்க்கைத் துணை | நாகம்மா சின்னத்தம்பி |
பிள்ளைகள் | சின்னத்தம்பி கருணா,சிகா சிவகுமார்,தேவா ராஜ்குமார்,சின்னத்தம்பி கங்கா |
உறவினர்கள் | கணபதிப்பிள்ளை வல்லிபுரம்,கணபதிப்பிள்ளை கதிராசி |
எழுதிய கல்வியியல் நூல்கள்
தொகு- அறிகைத் தொழிற்பாடுகளும் ஆசிரியரும்
- கல்வி ஆய்வியல்
- கல்வியில் அளவீடும் மதிப்பீடும்
கட்டுரைகள்
தொகு- உள-சமூக விருத்திபற்றிய எரிக்சனின் கருத்துக்கள், "சாகரம்" இதழ்-1
- தொடர்பாடலும் கற்றல் கற்பித்தலும், பேராசிரியர் மா.செல்வராஜா மணிவிழா மலர், 2007
- தன்னியல் கௌரவம், "Marian Blossm'- 2009 Nov.08, T/St,Mary's Co;;ege, Trincomalee,
- ஆரம்பக் கல்வி மேம்பாட்டிற்கு வழிகோலும் விருத்தி உளவியற் கருத்துக்கள், 'மகுடம்" 2007 தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை
- ஆசிரியரும் கற்றற் தொழிற்பாடும், கலைஞானம் இதழ் 1, 1980
வகித்தபதவிகள்
தொகு- 1960.01.25 – 1962.12.31 ஆசிரியர், கேகாலை புனித மரியாள் கல்லூரி
- 1962.01.01- 1962.12.31 ஆசிரியர், கேகாலை வித்தியாலயம்
- 1963.01.01 – 1963.08.31 ஆசிரியர், மாத்தளை புனித தோமஸ் கல்லூரி
- 1963.09.01 – 1971.02.14 ஆசிரியர், கம்பளை சாகிராக் கல்லூரி
- 1971.02.15 – 1976.04.06 இலங்கை கல்வி நிருவாக சேவை , அதிபர் உடப்பு தமிழ் மகாவித்தியாலயம்
- 1976.05.07 – 1980.10.14 உதவி விரிவுரையாளர், கல்விப் பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
- 1980.10.15 – 2004.09.30 முதுநிலை விரிவுரையாளர்,கல்விப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
- 1999.10.01 கல்வித்துறைப் பேராசிரியர்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கல்வியியற் பங்களிப்புகள்
தொகுMember of the Team of Evaluatators of Doctoral Thesis, Alagappa University, Karaikudi M.Ed, Visitig Lecturer, Eastern University Day School Lecturer, Teaching Practice Evaluation, Open University of Sri Lanka Early Childhood Care and Developemnt (ECCD) Consultant dor curriculumn Development .Teacher Training and Research. Contribution of the curriculumn Development for post Graduate Education Courses in Eastern University, Sri Lanka and University of Jaffna Contribution to Recommence the PGDE (Part Time) Programme in University of Jaffna Contribution to Recommence the Master of Education Programme in University of Jaffna
புலமைப்பரிசில்கள்
தொகுINstitute of Education, University of LOndon, November – December 1999, Senior UNiversity Academic Felloeship