க. சி. குலரத்தினம்

க. சி. குலரத்தினம் (1916 - 1993) ஈழத்து எழுத்தாளர், வரலாற்றாசிரியர், வரலாற்றாய்வாளர். தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப் பணி புரிந்தவர். மில்க் வைற் செய்தி என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்.

க. சி. குலரத்தினம்
KularathinamKC.jpg
பிறப்பு1916
இறப்பு1993
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

எழுதிய நூல்கள்தொகு

தளத்தில்
க. சி. குலரத்தினம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்
  • சைவம் வளர்த்த சான்றோர்கள்
  • தமிழ் தந்த தாத்தாக்கள்
  • நோர்த் முதல் கோபல்லாவ வரை
  • இந்து நாகரிகம் (3 பாகங்கள்)
  • பனைவளம்
  • யாழ்ப்பாண நூல் நிலையம், ஓர் ஆவணம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சி._குலரத்தினம்&oldid=3191858" இருந்து மீள்விக்கப்பட்டது