சகடயோகம் என்பது 1946 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில்,[2] கொத்தமங்கலம் சீனு, சானகி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]

சகடயோகம்
இயக்கம்ஆர். பத்மநாபன்
தயாரிப்புஆர். பத்மநாபன்
திரைக்கதைப. நீலகண்டன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
டி. ஆர். இராமச்சந்திரன்
வித்துவான் சீனிவாசன்
டி. எஸ். துரைராஜ்
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம்
விநியோகம்ஜெயலட்சுமி பிக்சர்சு, சென்னை, மதுரை
வெளியீடு23 ஆகத்து 1946 (1946-08-23)(இந்தியா)[1]
ஓட்டம்122 நிமி. (10982 அடி.)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிக, நடிகையர் தொகு

நடிகர்கள் தொகு

நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
கொத்தமங்கலம் சீனு அபாரயுக்தி
டி. ஆர். ராமச்சந்திரன் சமயோசிதம்
கொளத்து மணி அரசன்
வித்துவான் சீனிவாசன் முனிவர்
டி. எஸ். துரைராஜ் மாமா
எம். ஆர். சுவாமிநாதன் முனிவர்
காளி என். ரத்தினம் பூசாரி

நடிகைகள் தொகு

நடிகைகள்
நடிகை பாத்திரம்
வி. என் .சானகி பாரிஜாதம்
மாயவரம் பாப்பா இளவரசி
பி. ஏ. பெரியநாயகி சுபத்திரை
சி. டி. ராஜகாந்தம் குறி சொல்லி
பி. ஆர். மங்களம் தாய்க்கிழவி

பாடல்கள் தொகு

சகடயோகம் திரைப்படத்துக்கான பாடல்களை பலவங்குடி சாமா, எஸ். ஜி. செல்லப்பா ஐயர், உடுமலை நாராயணகவி, டி. கே. சுந்தர வாத்தியார் (உர்ரு அனுமந்தராயா என்ற பாடல்) ஆகியோர் இயற்றியிருந்தனர். இசையமைப்பு தெரிவிக்கப்படவில்லை.[4]

சகடயோகம் பாடல்கள்
எண். பாடல் பாடியோர் ராகம்-தாளம்
1 மானில வாழ்வில் மயங்காதே வித்துவான் சீனிவாசன் பீம்பிளாசு-ஆதி
2 ஏ அம்மே அப்பே பச்சை குத்தலியோ (குறத்தி) -
3 பூமி இயற்கை காகக்காண பொங்கும் இன்பம் கொத்தமங்கலம் சீனு சிந்துகானடா-திச்ரலகு
4 இருவருமே ஒருமனதாய் இருந்தேயினி வாழ்ந்திடுவோமே டி. ஆர். ராமச்சந்திரன்-வி. என். ஜானகி -
5 கண்ணா கண்ண கருணைசேர் கமலக் கண்ணா நாடகம் - (அர்ஜுனன்) சிம்மேந்திரமத்திமம்-ஆதி
6 காண்டீபரே நீரும் எம்மையே திருக்கல்யாணம்தான் கொண்டால் நன்மையே (பஞ்ச கன்னிகையர்-அர்ஜுனன்) -
7 எந்தன் மணாளனை நான் எங்கு காண்பேன் பி. ஏ. பெரியநாயகி கமாசு-திச்ரலகு
8 ஹரிஸ்ரீ ஹரி ஹரி ஹரி தேவா பி. ஏ. பெரியநாயகி -
9 தெம்மதுரை வாசலுக்கு திருவாசலுக்கு காளி என். ரத்தினம் -
10 கலைஞானமே அருள்வாய் கொத்தமங்கலம் சீனு ஆரபி-ஆதி
11 வடிவேலவரே மணாளரே பூங்கொடிகளுடனே நடனப் பாடல் -
12 எல்லோரும் உணவு கொள்வீரே அபாரயுக்தியின் மனைவி சுத்தசாவேரி-ஆதி
13 வாசமிகும் மலரே என்னிடம் நீ பேசிடலாகாதோ கொத்தமங்கலம் சீனு-மனைவி ராகமாலிகை-ஆதி
14 ஈசன் அருளே வேண்டும் பேரின்பம் பெறுக வித்துவான் சீனிவாசன் கேதாரகௌலா-ஆதி
15 உர்ரு அனுமந்தராயா அனுமந்தராயா அனுமந்தராயா டி. எஸ். துரைராஜ் -

மேற்கோள்கள் தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 October 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170607114648/http://www.lakshmansruthi.com/cineprofiles/1946-cinedetails4.asp. பார்த்த நாள்: 22 மே 2021. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 137 & 638. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. Sakata Yogam
  4. சகடயோகம் பாட்டுப் புத்தகம். மதுரை: சிறீ சுவர்ணாம்பிகா பிரசு. 1946. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகடயோகம்&oldid=3748218" இலிருந்து மீள்விக்கப்பட்டது