சகதீசு சிங் கேகர்
முன்னாள் இந்திய முதன்மை நீதிபதி
சகதீசு சிங் கேகர் (Jagdish Singh Khehar 28 ஆகத்து 1952) என்பவர் 44 ஆவது இந்திய உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆவார்.[1]
மாண்புமிகு முன்னாள் தலைமை நீதியரசர் சகதீசு சிங் கேகர் Jagdish Singh Khehar | |
---|---|
![]() | |
44வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 4 ஜனவரி 2017 – 27 ஆகஸ்ட் 2017 | |
நியமித்தவர் | பிரணப் முகர்ஜி |
முன்னவர் | T.S.தாகூர் |
பின்வந்தவர் | தீபக் மிஸ்ரா |
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் | |
பதவியில் 13 செப்டம்பர் 2011 – 3 ஜனவரி 2017 | |
முன்மொழிந்தவர் | S.H.கபாடியா |
நியமித்தவர் | பிரதிபா பாட்டில் |
கர்நாடக உயர் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி | |
பதவியில் 08 ஆகஸ்ட் 2010 – 12 செப்டம்பர் 2011 | |
முன்மொழிந்தவர் | S.H.கபாடியா |
நியமித்தவர் | பிரதிபா பாட்டில் |
முன்னவர் | P.D.தினகரன் |
பின்வந்தவர் | விக்ரமாஜித் சென் |
ஆற்றிய செயல்கள் தொகு
- கருநாடக தலைமை நீதிபதி தினகரன் நீக்கப்பட்டதன் தொடர்பான விசாரணைக் குழுவில் இவர் இடம் பெற்றார்.
- தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது தவறானது, அரசியல் சட்டத்திற்கு முரணானது என இவர் தீர்ப்புக் கூறினார்.[2]
- இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.
- பஞ்சாப் சீக்கியர்களின் மதம், அடையாளம் பற்றியும் தம் கருத்தைச் சொன்னார்.