சகாயசீலி பேதுருப்பிள்ளை

ஈழ பெண் விடுதலைப் போராளி

சகாயசீலி பேதுருப்பிள்ளை (சனவரி 4, 1967 - அக்டோபர் 10, 1987) என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் போராளியானார். இவர் 2ஆம் லெப் மாலதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1987 அக்டோபர் 10 இல் கோப்பாய் கிறேசர் வீதியில் இந்தியப் படையுடன் நடந்த மோதலில் இறந்தார்.[1]

சகாயசீலி பேதுருப்பிள்ளை
(2-ஆம் லெப் மாலதி)
பிறப்பு(1967-01-04)சனவரி 4, 1967
ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார், இலங்கை
இறப்புஅக்டோபர் 10, 1987(1987-10-10) (அகவை 20)
கோப்பாய், யாழ்ப்பாணம்
மற்ற பெயர்கள்2-ஆம் லெப் மாலதி
பணிபுலிகளின் போராளி

இவரது நினைவுநாள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு