சகாரன்பூர் மாவட்டம்

சகாரன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று.[1]

அரசியல் தொகு

இந்த மாவட்டத்தை பேஹட், சகாரன்பூர் நகர், சகாரன்பூர், தேவ்பந்து, ராம்பூர் மனிஹாரன், நகுட், கங்கோஹ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1] இந்த மாவட்டம் சகாரன்பூர், கைரானா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரன்பூர்_மாவட்டம்&oldid=3552569" இருந்து மீள்விக்கப்பட்டது