சகுரா பிரமிடு

சகுராவின் பிரமிடு (Pyramid of Sahure) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்ட ஐந்தாம் வம்ச மன்ன்ர் சகுரா என்பவர் தனது இறப்பிற்கு பின், தனது உடலை அடக்கம் செய்வதற்காக, அபுசிர் நகரத்தில் பிரமிடை கட்டத் துவக்கப் பணிகள் மேற்கொண்டார். சுண்ணக்கற்களால் சகுராவின் பிரமிடை அவரது வாரிசான மன்னர் யுசர்காப் கட்டி முடித்தார். இப்பிரமிடில் மன்னர் சகுராவின் உடல் மம்மியாக்கி அடக்கம் செய்யப்பட்டது. பிரமிடு அருகில் மன்னர் சகுரேவின் கல்லறைக் கோயிலும் கட்டப்பட்டது.

மன்னர் சகுராவின் பிரமிடு, அபுசிர் நகரம், எகிப்து
அதிகம் சிதைந்த பிரமிடு
சகுரா
ஆள்கூறுகள்29°53′52″N 31°12′12″E / 29.89778°N 31.20333°E / 29.89778; 31.20333
பண்டைய பெயர்
<
N5D61G43
>N28G29O24
[1]
Ḫˁ-bʒ Sʒḥw Rˁ
Kha-ba Sahura[2]
"The rising of the ba spirit"[3][4] of Sahure
Alternatively translated as "The ba of Sahure appears"[5][6]
or "Sahure's soul shines"[1]
கட்டப்பட்டதுஎகிப்தின் ஐந்தாம் வம்சம்
வகைபிரமிடு
பொருள்சுண்ணக்கல்
உயரம்47 m (154.2 அடி)[3]
தளம்78.75 m (258.4 அடி)[3]
கனவளவு96,542 m3 (126,272 cu yd)[7]
சரிவு50°11'14[3]
சகுரா பிரமிடு is located in Egypt
சகுரா பிரமிடு
Location within Egypt

சகுரா பிரமிடு 47 m (154.2 அடி)[3] உயரமும், 78.75 m (258.4 அடி)[3] அடிப்பாகமும் கொண்டது. 96,542 m3 (126,272 cu yd)[7] கனமும் கொண்டது. 96,542 m3 (126,272 cu yd)[7] சரிவும் கொண்டது.

சகுரா பிரமிடு வளாகத்தின் வரைபடம்: A) முக்கியப் பெரிய பிரமிடு; B) வழிபாட்டிற்கான சிறிய பிரமிடு; C) சுற்றுச் சுவர; D) மம்மியின் கல்லறைக் கோயில்; மற்றும் E) பிரமிடுவிற்குள் செல்லும் பாதை
சகுரா பிரமிடின் வடக்கு-தெற்கான குறுக்கு வெட்டுத் தோற்றம்


சகுரா பிரமிடு வளாகத்தின் மாதிரி
சிதிலமடைந்த பிரமிடு வளாகத்தின் புகைப்ப்டம்


சகுரா பிரமிடின் வளாகம்


சகுரா பிரமிடின் தெற்கு வளாகம்



மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Verner 2001d, ப. 280.
  2. Brugsch 2015, ப. 88.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Lehner 2008, ப. 143.
  4. Hellum 2007, ப. 100.
  5. Arnold 2003, ப. 207.
  6. Altenmüller 2001, ப. 598.
  7. 7.0 7.1 7.2 Bárta 2005, ப. 180.

ஆதாரங்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Zahi Hawass, Miroslav Verner: Newly Discovered Blocks from the Causeway of Sahure (Archaeological Report). In: Mitteilungen des Deutschen Archäologischen Instituts, Abteilung Kairo. (MDIAK) vol. 51, von Zabern, Wiesbaden 1995, pp. 177–186.
  • Tarek el-Awady: King Sahure with the Precious Trees from Punt in a Unique Scene, in: Proceeding of “Art and Architecture of the Old Kingdom”, Prague 2007 pp. 37–44.
  • Tarek el-Awady: The Royal Navigation Fleet of Sahure, in: Study in Honor of Tohfa Handousa, ASAE (2007).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுரா_பிரமிடு&oldid=3849793" இலிருந்து மீள்விக்கப்பட்டது