சகோலி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சகோலி சட்டமன்றத் தொகுதி (Sakoli Assembly constituency) என்பது மத்திய இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்தத் தொகுதி பண்டாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

சகோலி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 62
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்பண்டாரா
மக்களவைத் தொகுதிபண்டாரா-கோந்தியா
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பண்டாரா மாவட்டத்தில் உள்ள பண்டாரா மற்றும் தும்சார் மற்றும் கோந்தியா மாவட்டத்தில் உள்ள கோந்தியா, அர்ஜுனி மோர்காவ் மற்றும் திரோரா ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் சாகோலி பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாகும்.[2]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பாலகிருஷ்ணா சம்ரித் இந்திய தேசிய காங்கிரசு
1967 சாம்ராவ் கப்கேட் பாரதிய ஜனசங்கம்
1972 மார்டண்ட் கப்கேட் இந்திய தேசிய காங்கிரசு
1978 மதுகர் பெடர்கர்[3] இந்திய தேசிய காங்கிரசு
1980 ஜெயந்த் கடக்வார்
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 கேம கிருஷ்ண கப்கேட் பாரதிய ஜனதா கட்சி
1995
1999 சேவாக்பாவ் நிர்தன்ஜி வாகாய் இந்திய தேசிய காங்கிரசு
2004
2009 நானா பட்டோல்[4] பாரதிய ஜனதா கட்சி
2014 ராஜேஷ் லகனு காசிவார்[5]
2019 நானாபாவு பால்குனராவ் பட்டோலே இந்திய தேசிய காங்கிரசு
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சகோலி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நானாபாவு பால்குனராவ் பட்டோலே 96,795 41.08 0.55
பா.ஜ.க அவினாசு பிரக்மாங்கர் 96,587 41.00  2.10
நோட்டா நோட்டா (இந்தியா) 1,340 0.57
வாக்கு வித்தியாசம் 208 0.08
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2019 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல்: சகோலி [7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நானாபாவு பால்குனராவ் பட்டோலே 95208 41.63
பா.ஜ.க பரினாய் புயூக் 88,968 38.9
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்
2014 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல்:சகோலி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க காசிவர் இராஜேஷ் லாகனு 80,902 36.95
காங்கிரசு சேவாகபு வாக்கேய் 55,413 25.31
பசக மகேந்திர விசுவநாத் கண்வீர் 31,649 14.45
சுயேச்சை பிற 51,268 23.39
நோட்டா நோட்டா 739 0.34
பதிவான வாக்குகள் 218,970 73.93

மேலும் காண்க

தொகு
  • சாகோளி
  • மஹாராஷ்டிரா விதான் சபா தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. 2.0 2.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  3. "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  5. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  6. Hindustantimes (24 November 2024). "Maharashtra results: Nana Patole wins by 208 votes; several MVA stalwarts lose" இம் மூலத்தில் இருந்து 24 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241124055701/https://www.hindustantimes.com/india-news/maharashtra-results-nana-patole-wins-by-208-votes-several-mva-stalwarts-lose-101732414853209.html. 
  7. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  8. "Sakoli Assembly Constituency Election Result". Result University. பார்க்கப்பட்ட நாள் 8 October 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோலி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4150551" இலிருந்து மீள்விக்கப்பட்டது