சக்கரப்பள்ளி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

சக்கரப்பள்ளி,[1][2] தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ஊராகும்.[3]

சப்தஸ்தானம்

தொகு

சக்கரப்பள்ளி சப்தஸ்தானத்தில் இவ்வூரிலுள்ள சக்கரவாகேசுவரர் கோயில் முதலாம் இடத்தைப் பெறுகிறது.[4][3]

மேற்கோள்கள்

தொகு
  1. ரா. பி சேதுப்பிள்ளை (2008). தமிழகம் ஊரும் பேரும். பூம்புகார் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-456-5.
  2. "சக்கரப்பள்ளி - ஐயம்பேட்டை - (Chakkarappalli Temple - sthala puranam)". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
  3. 3.0 3.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
  4. "சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில், திருசக்கரப்பள்ளி - Chakravaakeswarar Temple, Thiruchakkarappalli". www.shivatemples.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரப்பள்ளி&oldid=4119223" இலிருந்து மீள்விக்கப்பட்டது