சக்திவேல் (திரைப்படம்)
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சக்திவேல் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செல்வா, கனகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சக்திவேல் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | செல்வா கனகா விஜயகுமார் |
வெளியீடு | 1994 |
பாடல்கள்
தொகுதிரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"சின்ன சின்ன" | சுனந்தா | மு. மேத்தா | 4:33 |
"இடி இடிக்குது" | மனோ, சித்ரா | வாலி | 4:54 |
"மல்லிகை மொட்டு" | அருண்மொழி, சுவர்ணலதா | காமக்கொடியன் | 5:06 |
"பாட்டி சுட்ட" | மனோ, சித்ரா | வாலி | 5:52 |
"பாம்பு என்ன" | சித்ரா | 5:10 | |
"போடா பக்கோடா" | மனோ, ஒய். ஜி. மகேந்திரன், சார்லி | 4:49 |
மேற்கோள்கள்
தொகு- ↑ சரவணன், எம். (2013) [2005]. AVM 60 Cinema (3rd ed.). இராஜ இராஜ பதிப்பகம். p. 453. இணையக் கணினி நூலக மைய எண் 1158347612.
- ↑ "Sakthivel (1994)". Mio. Archived from the original on 24 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.