சக்தி மாதா நினைவு சத்ரியா
நினைவுச் சின்னம்
சக்தி மாதா நினைவு சத்ரியா (Shakti Mata Memorial Chatriya) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் நகரில் அமைந்திருக்கும் ஒரு கல்லறையாகும். சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட இக்கல்லறை உள்ளூர் அரச குடும்பத்தில் இறந்த மகாராசாக்களின் நினைவாக அமைக்கப்பட்டது. இந்த தளத்தில் பல சத்ரிகள் எனப்படும் பாதி-திறந்த, உயரமான, குவிமாடம் வடிவ மண்டபங்கள் உள்ளன. இந்தி மொழியில் சத்ரிகள் என்ற சொல்லின் பொருள் குடை என்பதாகும். இது கட்டமைப்பின் குவிமாடங்களின் வடிவத்தைக் குறிக்கிறது. சக்தி மாதா நினைவு சத்ரியா நகரத்திற்கு வெளியே அமைந்துள்ளது.[1]
-
சுற்றுப்புரம்
-
பக்கவாட்டில்
-
உட்புறம்
-
பக்கவாட்டில்
-
கீழிருந்து தோற்றம்
रॉयल सनोताफ | |
ஆள்கூறுகள் | 26°56′09″N 71°54′44″E / 26.935833°N 71.912189°E |
---|---|
இடம் | பொக்ரான், இராசத்தான், இந்தியா |
வகை | கல்லறை |
கட்டுமானப் பொருள் | சிவப்பு மணற்கற்கள் |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Beautiful Sandstone Cenotaphs In Pokhran". travelspedia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-03.