சங்கரவள்ளி

இந்திய அரசியல்வாதி

சங்கரவள்ளி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2018-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரவள்ளி&oldid=3776869" இலிருந்து மீள்விக்கப்பட்டது