சங்கராச்சாரியார் (திரைப்படம்)

(சங்கராச்சாரியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்கராச்சாரியார் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜக்தேஷ் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், மாஸ்டர் ராஜகோபால் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சங்கராச்சாரியார்
இயக்கம்ஜக்தேஷ் சக்கரவர்த்தி
தயாரிப்புஅரோரா பிலிம் கோர்பொரேஷன்
இசைதுர்கா சென்
எம். பாலகிருஷ்ண ஐயர்
நடிப்புவி. என். சுந்தரம்
மாஸ்டர் ராஜகோபால்
புலியூர் துரைசாமி
பிரேமாவதி
துர்கா
எம். பவானி
வெளியீடுநவம்பர் 22, 1939
ஓட்டம்.
நீளம்15879 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்