சங்கவாதி ஆறு
சங்கவாதி ஆறு (Sangavadi River) என்பது இந்தியாவில் குசராத்தில் ஓடும் ஓர் ஆறு ஆகும். இது கிர் காட்டில் தோன்றுகிறது. இதன் வடிகால் வடிநிலம் அதிகபட்சமாக 38 கி. மீ. நீளத்தைக் கொண்டுள்ளது. இந்த வடிநிலத்தின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 576 சதுர கிலோமீட்டர் ஆகும்.[1]
சங்கவாதி ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | இந்தியா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | அரபிக் கடல், இந்தியா |
நீளம் | 38 km (24 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | அரபிக் கடல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sangavadi River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.